நாம் உருவாக்கும் ஆவணங்களில் அதனைப் படிப்பவர்களின் மனதைக் கவரும் வகையில் நிறைய வேலைகளை மேற்கொள்ள வேர்ட் நமக்குப் பல வசதிகளைத் தருகிறது.

எடுத்துக்காட்டாக வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், கிராபிக்ஸ் அமைக்கலாம், வேர்ட் ஆர்ட் மூலம் சொற்களை அல்லது தலைப்புகளை பல வடிவங்களில் ஏற்படுத்தலாம்.

நீங்கள் உங்கள் டாகுமெண்ட் ஒன்றினை இணையப் பக்கத்தில் அமைத்துக் காட்ட திட்டமிடுகிறீர்கள் எனில், அதற்கு ஒரு பின்னணித் தோற்றத்தினை வண்ணத்தில் உருவாக்கலாம். அதற்கான வழிகளை இங்கு காணலாம்.

நீங்கள் வேர்ட் 2007 தொகுப்பிற்கு முன் வந்த தொகுப்பினைப் பயன்படுத்துவோராக இருந்தால், கீழ்க் குறித்தபடி செட் செய்திடவும்.

பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் அதன் பயனாளர்களுக்கு சில வழிகளில் நன்மை தருகின்ற போதிலும் வேறு விதத்தில் தீமை விளைவிக்கக் கூடியதாக உள்ளது.

எனவே பாடசாலைகள் போன்ற இடங்களிலும் இத்தளத்தை முடக்குவது கட்டாயமானதாக காணப்படலாம்.

இவ்வாறு பேஸ்புக் தளத்தை முடக்குவதற்கு FB Limiter எனும் மென்பொருள் காணப்படுகின்றது.

இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து குறித்த கணணியில் நிறுவிய பின் ஒரே ஒரு கிளிக் மூலம் பேஸ்புக் தளத்தை முடக்க முடியும்.

இது தவிர கடவுச்சொற்களைக் கொடுத்து முடக்கும் வசதியும் காணப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.

தரவிறக்க சுட்டி
http://www.facebooklimiter.com/

தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் ஏராளமான பேஸ்புக் Appsகளுக்கு பேஸ்புக்கில் உங்கள் விபரங்களை பயன்படுத்துவதற்கென அனுமதி வழங்கியிருப்பீர்கள்.
இதில் சில இணையத்தளங்களில் பேஸ்புக் பயனர் பெயர், கடவுச் சொல் கொண்டு லொகின் செய்தும் இருக்கலாம்.

பேஸ்புக்கில் பிரைவசி தொடர்பில் அக்கறை கொண்டவராயின் இவ்வாறு அனுமதி அளித்த அப்பிளிகேஷன்களை அறிந்து அவற்றில் தேவையற்ற மற்றும் பழைய Appsகளை நீக்கிவிடுவது சிறந்ததாகும்.

இதைச் செய்வதற்கு,

1. பேஸ்புக்கில் லொகின் செய்த பின்னர் உங்கள் பெயருக்கு கீழே இருக்கும் drop-down மெனுவில் "Privacy Settings." ஐ தெரிவு செய்யுங்கள்.

மின்னஞ்சல் சேவைகளில் முன்னணி வகிக்கும் நிறுவனமான ஜிமெயில் தனது பயனர்களுக்கான மின்னஞ்சல் சேமிக்கும் வசதியை 7.5GB இலிருந்து 10GB ஆக அதிகரித்துள்ளது.
Google Drive எனும் இலவச ஓன்லைன் சேமிப்பு வசதிக்கு சமாந்தரமாகவே இந்த மின்னஞ்சல் சேமிப்பு வசதி அதிகரிப்பு காணப்படுகின்றது.

எனினும் இந்த 10GB சேமிப்பு வசதியை கட்டணம் செலுத்துவதன் மூலம் 25GB ஆக அதிகரிக்க முடியும். இவ்வசதியானது நாளைய தினத்திலிருந்து நடைமுறைக்கு வருகின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

கூகுள் குரோம், மொஸில்லா பயர்பொக்ஸ் உலாவிகளின் புதிய பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன.
சில மாதங்களாகவே நடைபெற்று வரும் உலாவி வெளியிடும் போட்டியில் இது ஒரு சிறப்பான நிலை என்று ஆர்வலர்கள் கூறி வருகின்றனர்.

கூகுள் தன் குரோம் பிரவுசரின் அண்மைக் காலத்திய பதிப்பான 18 ஐ வெளியிட்டுள்ளது. இதில் எச்.டி.எம்.எல்.5 இயக்கத்திற்கான ஹார்ட்வேர் இயக்கத்திற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இது விண்டோஸ் மற்றும் மேக் சிஸ்டங்களில் இயங்கும்.

மைக்ரோசொப்ட் வேர்ட்டில் Background அமைப்பதற்கு
14.05.2012
நாம் உருவாக்கும் ஆவணங்களில் அதனைப்...
குறித்த கணணியில் பேஸ்புக் இணையத்தளத்தை தடை செய்வதற்கு ?
14.05.2012
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் அதன்...
பேஸ்புக்கில் தேவையற்ற Appsகளை நீக்குவதற்கு
10.05.2012
தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் ஏராளமான...
ஜிமெயில் மின்னஞ்சலி​ன் சேமிப்பு வசதி 10GB ஆக அதிகரிப்பு
28.04.2012
மின்னஞ்சல் சேவைகளில் முன்னணி வகிக்கும் நிறுவனமான...
உலாவிகளின் புதிய பதிப்புகள் வெளியீடு
28.04.2012
கூகுள் குரோம், மொஸில்லா பயர்பொக்ஸ் உலாவிகளின்...

தொழில்நுட்பம்

14.05.2012
நாம் உருவாக்கும் ஆவணங்களில் அதனைப் படிப்பவர்களின் மனதைக் கவரும் வகையில் நிறைய வேலைகளை மேற்கொள்ள வேர்ட் நமக்குப் பல வசதிகளைத் தருகிறது. எடுத்துக்காட்டாக வேர்ட் டாகுமெண்ட் ஒன்றில், கிராபிக்ஸ் அமைக்கலாம், வேர்ட் ஆர்ட் மூலம் சொற்களை அல்லது தலைப்புகளை பல வடிவங்களில் ஏற்படுத்தலாம். நீங்கள் உங்கள் டாகுமெண்ட் ஒன்றினை இணையப் பக்கத்தில் அமைத்துக் காட்ட திட்டமிடுகிறீர்கள் எனில், அதற்கு ஒரு பின்னணித்...
14.05.2012
பிரபல சமூக வலைத்தளமான பேஸ்புக் அதன் பயனாளர்களுக்கு சில வழிகளில் நன்மை தருகின்ற போதிலும் வேறு விதத்தில் தீமை விளைவிக்கக் கூடியதாக உள்ளது. எனவே பாடசாலைகள் போன்ற இடங்களிலும் இத்தளத்தை முடக்குவது கட்டாயமானதாக காணப்படலாம். இவ்வாறு பேஸ்புக் தளத்தை முடக்குவதற்கு FB Limiter எனும் மென்பொருள் காணப்படுகின்றது. இம்மென்பொருளைத் தரவிறக்கம் செய்து குறித்த கணணியில் நிறுவிய பின் ஒரே ஒரு கிளிக் மூலம் பேஸ்புக்...
10.05.2012
தொடர்ச்சியாக பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் ஏராளமான பேஸ்புக் Appsகளுக்கு பேஸ்புக்கில் உங்கள் விபரங்களை பயன்படுத்துவதற்கென அனுமதி வழங்கியிருப்பீர்கள். இதில் சில இணையத்தளங்களில் பேஸ்புக் பயனர் பெயர், கடவுச் சொல் கொண்டு லொகின் செய்தும் இருக்கலாம். பேஸ்புக்கில் பிரைவசி தொடர்பில் அக்கறை கொண்டவராயின் இவ்வாறு அனுமதி அளித்த அப்பிளிகேஷன்களை அறிந்து அவற்றில் தேவையற்ற மற்றும் பழைய Appsகளை நீக்கிவிடுவது...
28.04.2012
மின்னஞ்சல் சேவைகளில் முன்னணி வகிக்கும் நிறுவனமான ஜிமெயில் தனது பயனர்களுக்கான மின்னஞ்சல் சேமிக்கும் வசதியை 7.5GB இலிருந்து 10GB ஆக அதிகரித்துள்ளது. Google Drive எனும் இலவச ஓன்லைன் சேமிப்பு வசதிக்கு சமாந்தரமாகவே இந்த மின்னஞ்சல் சேமிப்பு வசதி அதிகரிப்பு காணப்படுகின்றது. எனினும் இந்த 10GB சேமிப்பு வசதியை கட்டணம் செலுத்துவதன் மூலம் 25GB ஆக அதிகரிக்க முடியும். இவ்வசதியானது நாளைய தினத்திலிருந்து...
28.04.2012
கூகுள் குரோம், மொஸில்லா பயர்பொக்ஸ் உலாவிகளின் புதிய பதிப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. சில மாதங்களாகவே நடைபெற்று வரும் உலாவி வெளியிடும் போட்டியில் இது ஒரு சிறப்பான நிலை என்று ஆர்வலர்கள் கூறி வருகின்றனர். கூகுள் தன் குரோம் பிரவுசரின் அண்மைக் காலத்திய பதிப்பான 18 ஐ வெளியிட்டுள்ளது. இதில் எச்.டி.எம்.எல்.5 இயக்கத்திற்கான ஹார்ட்வேர் இயக்கத்திற்கான வசதி செய்யப்பட்டுள்ளது. இது விண்டோஸ் மற்றும் மேக்...
20.04.2012
பிரபல சமூகவலைத்தளமான பேஸ்புக்கில் பல்வேறுபட்ட தொழிற்பாடுகளை கையாள வேண்டிய சந்தர்ப்பங்களில் சுட்டியைப் பயன்படுத்தும் போது சிரமங்களை எதிர்நோக்க வேண்டி ஏற்படலாம். இச்சிரமங்களைத் தவிர்ப்பதற்காக Short cut Keyக்களை பயன்படுத்த முடியும். எனினும் இச் Short cut Keyக்கள் கூகுள் குரோம், பயர்பொக்ஸ் என்பனவற்றில் வினைத்திறனாகச் செயற்படுவதுடன் இரண்டு உலாவிகளுக்கிடையிலும் Short cut Keyக்களை பிரயோகிப்பதில் சிறிய...
20.04.2012
முன்னணி இயங்குதள உற்பத்தி நிறுவங்களில் ஒன்றாகத் திகழும் மைக்ரோசொப்ட் நிறுவனமானது அண்மையில் விண்டோஸ் 8 எனும் இயங்குதளத்தை அறிமுகப்படுத்தியிருந்தது. தற்போது இந்த விண்டோஸ் 8 இயங்குதளத்தை மூன்று வகைகளாகப் பிரித்து வெளியிடத் திட்டமிட்டுள்ளது. அதன் அடிப்படையில் Windows 8, Windows 8 Pro, Windows RT ஆகிய இயங்குதளங்கள் x86/64 bitல் வெளியிடப்படவுள்ளன. இதில் Windows 8ஐக் காட்டிலும் Windows 8 Pro ஆனாது...
20.04.2012
இணைய உலகில் மக்களுக்கு பல முன்னணி சேவைகளை வழங்கிவரும் கூகுள் நிறுவனமானது மேலும் ஒரு புதிய அம்சமான கூகுள் ட்ரைவ் எனும் இலவசமான ஓன்லைன் சேமிப்பு வசதியை அறிமுகப்படுத்த உள்ளது. இவ்வசதியானது 5GB சேமிப்பு வசதியை கொண்டிருப்பதுடன் முதன் முதலில் Windows, Mac, iOS, Android போன்ற இயங்குதளங்களில் பயன்படுத்தக்கூடியவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. மேலும் இதனை கணணியின் மேலதிக வன்றட்டாக பயன்படுத்த முடியும், அத்துடன்...
18.04.2012
மக்கள் மத்தியில் தொடர்ந்தும் முன்னிலையில் இருக்கும் சமூக வலைத்தளமானது மேலும் பல பயனர்களை தன்னகப்படுத்தும் முயற்சியாக வெவ்வேறு புதிய அம்சங்களை பேஸ்புக்கில் உள்ளடக்கி வருகின்றது. இதன் அடிப்படையில் பேஸ்புக்கில் நண்பர்களுடன் சட் செய்யும்போது சுவாரஸ்யமான படங்களை பகிர்ந்து கொள்ள முடியும். இதற்காக பின்வரும் குறியீடுகளை பயன்படுத்தமுடியும். Heart [[379320338758329]] [[379320355424994]] [[379320348758328...
16.04.2012
தற்போது பேஸ்புக் நண்பர்களுடன் அரட்டை அடிப்பதற்கென அதன் புதிய மேம்படுத்தப்பட்ட மெஸெஞ்சர் வெளிவந்துள்ளது. இனிமேல் இப்புதிய பேஸ்புக் மெஸெஞ்சர் மூலம் ஏனைய மெஸெஞ்சர்களைப் போலவே டெஸ்க்டொப்பில் இருந்தபடி அரட்டை அடிக்கலாம். உலாவியைத் திறந்து லொகின் செய்ய வேண்டிய அவசியம் இல்லை, மேலும் பேஸ்புக் அப்டேட்கள் நியூஸ் பீட்ஸ்களாக மெஸெஞ்சரின் மேலே காட்டப்படும். இதில் குழுவினருடன் இணைந்து அரட்டை அடிப்பதற்கான...